போன் செய்தால் ஒரு மணிநேரத்தில் வீடு தேடி டாஸ்மாக் மதுபானம் வரும் என்று முகநூலில் விளம்பரம் செய்து ஒரு கும்பல் மோசடி செய்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுப் பிரியர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர். இதில் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாற்றுப்போதைக்கு ஆசைப்பட்ட சிலர் மரணமடைந்துள்ளனர். டாஸ்மாக் மதுபானம் கிடைக்காத நிலையில் கள்ளச்சாராய விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
CREDITS - எஸ்.மகேஷ்
CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India